லூக்கா 6:25
திருப்தியுள்ளவர்களாயிருக்கிற உங்களுக்கு ஐயோ; பசியாயிருப்பீர்கள். இப்பொழுது நகைக்கிற உங்களுக்கு ஐயோ; இனி துக்கப்பட்டு அழுவீர்கள்.
Tamil Indian Revised Version
நீ இஸ்ரவேல் மக்களோடு சொல்லவேண்டியது என்னவென்றால்: உங்களிலோ உங்கள் சந்ததியாரிலோ ஒருவன் பிரேதத்தினால் தீட்டுப்பட்டாலும், பயணமாகத் தூரமாக போயிருந்தாலும், கர்த்தருக்குப் பஸ்காவை அனுசரிக்கவேண்டும்.
Tamil Easy Reading Version
“எல்லா இஸ்ரவேல் ஜனங்களிடமும் இவற்றைக் கூறு. இந்த விதியானது உனக்கும் உனது எல்லாச் சந்ததிக்கும் உரியதாகும். சரியான நேரத்தில் ஒருவனால் பஸ்காவைக் கொண்டாட முடியாமல் போகலாம். அவன் பிணத்தைத் தொட்டதால் தீட்டுள்ளவனாக இருக்கலாம், அல்லது அவன் பயணத்தின் பொருட்டு வெளியே போயிருக்கலாம்.
Thiru Viviliam
இஸ்ரயேல் மக்களிடம் சொல்: உங்களிலும் உங்களுக்குப் பின் வரும் தலைமுறைகளிலும் எவனாவது ஒரு பிணத்தைத் தொட்டுத் தீட்டுப்பட்டிருந்தால் அல்லது நெடும் பயணத்தில் ஈடுபட்டிருந்தால் அவனும் ஆண்டவருக்குப் பாஸ்காவைக் கொண்டாடவேண்டும்.
King James Version (KJV)
Speak unto the children of Israel, saying, If any man of you or of your posterity shall be unclean by reason of a dead body, or be in a journey afar off, yet he shall keep the passover unto the LORD.
American Standard Version (ASV)
Speak unto the children of Israel, saying, If any man of you or of your generations shall be unclean by reason of a dead body, or be on a journey afar off, yet he shall keep the passover unto Jehovah.
Bible in Basic English (BBE)
Say to the children of Israel, If any one of you or of your families is unclean because of a dead body, or is on a journey far away, still he is to keep the Passover to the Lord:
Darby English Bible (DBY)
Speak unto the children of Israel, saying, If any one of you or of your generations be unclean by reason of a dead body or be on a journey afar off, yet he shall hold the passover to Jehovah.
Webster’s Bible (WBT)
Speak to the children of Israel, saying, If any man of you or of your posterity shall be unclean by reason of a dead body, or be in a journey afar off, yet he shall keep the passover to the LORD.
World English Bible (WEB)
“Say to the children of Israel, ‘If any man of you or of your generations is unclean by reason of a dead body, or is on a journey far away, he shall still keep the Passover to Yahweh.
Young’s Literal Translation (YLT)
`Speak unto the sons of Israel, saying, Though any man is unclean by a body or in a distant journey (of you or of your generations), yet he hath prepared a passover to Jehovah;
எண்ணாகமம் Numbers 9:10
நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: உங்களிலாகிலும் உங்கள் சந்ததியாரிலாகிலும் ஒருவன் பிரேதத்தினால் தீட்டுப்பட்டாலும், பிரயாணமாய்த் தூரம்போயிருந்தாலும், கர்த்தருக்குப் பஸ்காவை ஆசரிக்கவேண்டும்.
Speak unto the children of Israel, saying, If any man of you or of your posterity shall be unclean by reason of a dead body, or be in a journey afar off, yet he shall keep the passover unto the LORD.
Speak | דַּבֵּ֛ר | dabbēr | da-BARE |
unto | אֶל | ʾel | el |
the children | בְּנֵ֥י | bĕnê | beh-NAY |
Israel, of | יִשְׂרָאֵ֖ל | yiśrāʾēl | yees-ra-ALE |
saying, | לֵאמֹ֑ר | lēʾmōr | lay-MORE |
If | אִ֣ישׁ | ʾîš | eesh |
any | אִ֣ישׁ | ʾîš | eesh |
man | כִּי | kî | kee |
or you of | יִהְיֶֽה | yihye | yee-YEH |
of your posterity | טָמֵ֣א׀ | ṭāmēʾ | ta-MAY |
be shall | לָנֶ֡פֶשׁ | lānepeš | la-NEH-fesh |
unclean | אוֹ֩ | ʾô | oh |
body, dead a of reason by | בְדֶ֨רֶךְ | bĕderek | veh-DEH-rek |
or | רְחֹקָ֜הׄ | rĕḥōqâ | reh-hoh-KA |
be in a journey | לָכֶ֗ם | lākem | la-HEM |
off, afar | א֚וֹ | ʾô | oh |
yet he shall keep | לְדֹרֹ֣תֵיכֶ֔ם | lĕdōrōtêkem | leh-doh-ROH-tay-HEM |
passover the | וְעָ֥שָׂה | wĕʿāśâ | veh-AH-sa |
unto the Lord. | פֶ֖סַח | pesaḥ | FEH-sahk |
לַֽיהוָֽה׃ | layhwâ | LAI-VA |
லூக்கா 6:25 ஆங்கிலத்தில்
Tags திருப்தியுள்ளவர்களாயிருக்கிற உங்களுக்கு ஐயோ பசியாயிருப்பீர்கள் இப்பொழுது நகைக்கிற உங்களுக்கு ஐயோ இனி துக்கப்பட்டு அழுவீர்கள்
லூக்கா 6:25 Concordance லூக்கா 6:25 Interlinear லூக்கா 6:25 Image
முழு அதிகாரம் வாசிக்க : லூக்கா 6